சிறைக்கு போனது முதல் ‘சீட்’ கிடைக்காதது வரை தொடர்ந்த கோபம்: ஆம்ஸ்ட்ராங் கொலையில் அஸ்வத்தாமன் கைதானது எப்படி?

சிறைக்கு போனது முதல் ‘சீட்’ கிடைக்காதது வரை தொடர்ந்த கோபம்: ஆம்ஸ்ட்ராங் கொலையில் அஸ்வத்தாமன் கைதானது எப்படி?

Uncategorized

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் திடீர் திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் கைதுசெய்யப்பட்டுள்ளார். பல ஆண்டுபகையால், சிறையில் உள்ள தனதுதந்தையுடன் சேர்ந்து கூலிப்படையினரை கொண்டு கொலை சம்பவத்தை நிறைவேற்றியுள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீடு அருகே கடந்த ஜூலை 5-ம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னைபாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், போலீஸ் என்கவுன்ட்டரில் திருவேங்கடம் உயிரிழந்தார்.

….

Source: Hindu

Read More >> சிறைக்கு போனது முதல் ‘சீட்’ கிடைக்காதது வரை தொடர்ந்த கோபம்: ஆம்ஸ்ட்ராங் கொலையில் அஸ்வத்தாமன் கைதானது எப்படி?

Search

Back to Top