எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு? – போலீஸ் தீவிர விசாரணை
Uncategorized August 6, 2024,
மேட்டூர்: எடப்பாடி காவல் நிலைய வளாகத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதையடுத்து, பெட்ரோல் குண்டை வீசியவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே எடப்பாடி – ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் எடப்பாடி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே நகராட்சி துவக்கப்பள்ளி, இ-சேவை மையம், நூலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என முக்கிய அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்நிலையில், எடப்பாடி காவல் நிலைய வளாகத்தில் இன்று அதிகாலை திடீரென அடுத்தடுத்து இரண்டு மர்ம பொருள் விழுந்து வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது.
….
Source: Hindu
Read More >> எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு? – போலீஸ் தீவிர விசாரணை