கடலூரில் மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கைதி: மூன்று காவலர்கள் சஸ்பெண்ட்

கடலூரில் மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கைதி: மூன்று காவலர்கள் சஸ்பெண்ட்

Uncategorized

கடலூர்: மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி, தனது மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் தொடர்பாக 3 காவலர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனைதொடர்ந்து கைதி சென்னை மருத்துவமனைக்கு மாற்றம்.

கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் பகுதியில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் ரவுடி சூர்யா என்பவர் பட்டாக்கத்தியுடன் நடனம் ஆடினார். பின்னர் அவர் பட்டா கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது சாலையில் சென்ற பிரகாஷ் என்பவர் கத்தி பட்டு படுகாயம் அடைந்தார். ரவுடி சூர்யாவை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் பிடிக்க முற்பட்டபோது அவர் தப்பி ஓடினார். அப்பொழுது கீழே விழுந்த ரவுடி சூர்யாவிற்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

….

Source: Hindu

Read More >> கடலூரில் மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கைதி: மூன்று காவலர்கள் சஸ்பெண்ட்

Search

Back to Top