ஹெல்மட் அணியாமல் சென்ற யூடியூபர் இர்பானுக்கு அபராதம்
Uncategorized August 4, 2024,
சென்னை: தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ‘ஹெல்மெட்’ அணியவில்லை என்றால் போக்குவரத்து போலீஸார் ரூ.1000 அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல ‘யூ டியூபர்’ இர்பான் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஹெல்மெட்’ அணியாமலும், நம்பர் பிளேட் இல்லாமலும், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற வீடியோவை சென்னை காவல் துறையின் சமூக வலைதள பக்கத்தில் ஒருவர் இணைத்து, ‘இர்பானுக்கு அபராதம் விதிக்கப்படுமா?’ என்று கேள்வி எழுப்பி யிருந்தார்.
….
Source: Hindu
Read More >> ஹெல்மட் அணியாமல் சென்ற யூடியூபர் இர்பானுக்கு அபராதம்