பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை: ரூ.6.54 லட்சம் சிக்கியது
Uncategorized August 3, 2024,
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கட்டிட அனுமதி வழங்க லட்சக்கணக்கில் அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணியில் இருந்து இன்று (3ம் தேதி) காலை 7 மணி வரை லஞ்ச ஒழிப்புதுறை போலீஸ் டி.எஸ்.பி., நந்தகோபால் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், சரவணன், பத்மாவதி ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
….
Source: Hindu
Read More >> பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை: ரூ.6.54 லட்சம் சிக்கியது