ஆயுள் தண்டனைக் கைதி பூவரசியை முன்கூட்டியே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Uncategorized August 3, 2024,
சென்னை: ஆண் நண்பரின் மூன்றரை வயது மகனை கொலை செய்து உடலை சூட்கேஸில் அடைத்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்தில் விட்டுச் சென்ற வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள பூவரசியை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த நபருக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அந்த நபருக்கும், அவருடன் பணிபுரிந்த பூவரசி என்ற இளம்பெண்ணுக்கும் இடையே கூடாநட்பு இருந்து வந்துள்ளது. இவர்களது விஷயம் அறிந்த மனைவி இருவரையும் கண்டித்துள்ளார். அதன்பிறகு மனைவியை சமாதானப்படுத்திய கணவர், பூவரசியை விட்டு விலகியுள்ளார்.
….
Source: Hindu
Read More >> ஆயுள் தண்டனைக் கைதி பூவரசியை முன்கூட்டியே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு