சென்னை | விமானம் மூலம் கடத்தி வந்த 8 கிலோ தங்கம் பறிமுதல்: 3 நாடுகளில் இருந்து வந்த 9 பேர் கைது
Uncategorized August 2, 2024,
சென்னை: மூன்று நாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி கொண்டுவரப்பட்ட 8 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் அதிகளவிலான தங்கம் கடத்தி கொண்டுவரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
….
Source: Hindu
Read More >> சென்னை | விமானம் மூலம் கடத்தி வந்த 8 கிலோ தங்கம் பறிமுதல்: 3 நாடுகளில் இருந்து வந்த 9 பேர் கைது