தருமபுரி ஓட்டலில் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம்: 4 பேர் கைது
Uncategorized July 29, 2024,
தருமபுரி: தருமபுரி – இலக்கியம்பட்டி பகுதியில் ஓர் ஓட்டலில் இளைஞரைக் குத்தி கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி அடுத்த வி.ஜெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆசிக் (25). தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி பகுதியில் செயல்படும் பிரியாணி ஓட்டல் ஒன்றில் இவர் கிரில் மாஸ்டராக பணியாற்றி வந்தார். கடந்த 26-ம் தேதி இரவு 9.30 மணியளவில் இவர் பணியில் இருந்தபோது அந்த ஓட்டலுக்கு வந்த 4 இளைஞர்கள், அவரிடம் பேச்சுக் கொடுத்தனர். பின்னர் அவர்கள், முகமது ஆசிக்கை கத்தியால் குத்தியும், இரும்புக் கம்பியால் அடித்து தாக்கினர். தடுக்க வந்த கடை ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு அவர்கள் தப்பியோடினர்.
….
Source: Hindu
Read More >> தருமபுரி ஓட்டலில் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம்: 4 பேர் கைது