சென்னை | ஆம்ஸ்ட்ராங்கை நோட்டம் விட்டு தகவல் கொடுத்த உளவாளி கைது

சென்னை | ஆம்ஸ்ட்ராங்கை நோட்டம் விட்டு தகவல் கொடுத்த உளவாளி கைது

Uncategorized

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 17 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

கொலைக்காக ரூ.1 கோடி வரை பணம் கைமாறிய விவகாரமும் வெளியானது. கொலையாளிகள், பணத்தை கைமாற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், திரை மறைவிலிருந்து மூளையாகச் செயல்பட்டு, திட்டமிட்டு, பணம் மற்றும் சட்ட உதவி செய்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய புலனாய்வு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

….

Source: Hindu

Read More >> சென்னை | ஆம்ஸ்ட்ராங்கை நோட்டம் விட்டு தகவல் கொடுத்த உளவாளி கைது

Search

Back to Top