சென்னையில் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கைது

சென்னையில் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கைது

Uncategorized

சென்னை: சென்னையில், சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக போலீஸ் பூத் மீதும் டாஸ்மாக் கடை முன்பாகவும் பெட்ரோல் குண்டுகளை வீசிய ரவுடியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணாநகர் மேற்கு அன்னை சத்யா நகரில் நேற்றிரவு (ஜூலை 25) மதுபோதையில் நடந்து வந்த இளைஞர் ஒருவர் தான் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை போலீஸ் பூத் அருகே இருந்த சுவற்றில் வீசியுள்ளார். இதில், பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது‌‌. பின்னர் அதே இளைஞர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு மற்றொரு பெட்ரோல் குண்டை வீசிய போது அது கடைக்கு முன்பு வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது.

….

Source: Hindu

Read More >> சென்னையில் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கைது

Search

Back to Top