தற்கொலைக்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரி முன்னாள் மனைவி சூர்யா எழுதிய கடிதம் – மதுரை போலீஸ் விசாரணை

தற்கொலைக்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரி முன்னாள் மனைவி சூர்யா எழுதிய கடிதம் – மதுரை போலீஸ் விசாரணை

Uncategorized

மதுரை: குழந்தைக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி முன்னாள் மனைவி சூர்யா எழுதியுள்ள கடிதம் சிக்கியுள்ளது. அதன் விவரம் வெளியான நிலையில், அது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.

மதுரையில் கடந்த 11-ம் தேதி தனியார் பள்ளி மாணவர் ஒருவரை ஆட்டோ ஓட்டுநருடன் கும்பல் ஒன்று கடத்தியது. கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர், மாணவரின் தாயார் மைதிலி ராஜலட்சுமிக்கு தொலைபேசியில் வீடியோ கால் பேசினார். அவர் ரூ.2 கோடி கேட்டு மிரட்டினார். இது பற்றி தகவல் அறிந்த எஸ்எஸ் காலனி காவல் ஆய்வாளர் காசி தலைமையிலான தனிப்படையினர் ஆட்டோ ஓட்டுநரின் தொலைபேசி எண்ணை பின்பற்றி அடுத்த 3 மணி நேரத்தில் மாணவன், பால்பாண்டியை மீட்டனர். ஆனால் செக்கானூரணி அருகே இறக்கிவிட்டு கடத்தல் கும்பல் தப்பியது.

….

Source: Hindu

Read More >> தற்கொலைக்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரி முன்னாள் மனைவி சூர்யா எழுதிய கடிதம் – மதுரை போலீஸ் விசாரணை

Search

Back to Top