5 மாநிலங்களில் சிறுநீரக மோசடி வங்கதேசத்தினர் உட்பட 7 பேர் கைது
Uncategorized July 20, 2024,
புதுடெல்லி: ஐந்து மாநிலங்களில் சிறுநீரக மோசடியில் ஈடுபட்டதாக வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, மத்தியபிரதேசம், குஜராத் ஆகிய 5 மாநிலங்களில் ஒரு கும்பல் சிறுநீரக மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தனிப்படை அமைத்து டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
….
Source: Hindu
Read More >> 5 மாநிலங்களில் சிறுநீரக மோசடி வங்கதேசத்தினர் உட்பட 7 பேர் கைது