ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பணி தேர்வில் ஆள்மாறாட்டம்: ம.பி. இளைஞர் கைது
Uncategorized July 19, 2024,
திருவள்ளூர்: ஆவடியில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படை பணி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக மத்திய பிரதேச இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் துப்புரவு பணியாளர் பணிக்கு 2023 – 2024ம் ஆண்டுக்கான தேர்வு, திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் குரூப் சென்டரில் நடந்து வருகிறது. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நடந்த நிலையில், உடற்தகுதி தேர்வு நடந்தது. இந்த தேர்வில், தற்போது சென்னை – திருவெற்றியூர் பகுதியில் வசித்து வரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கரண் சிங் ரத்தோர் (21) என்பவரும் பங்கேற்றார்.
….
Source: Hindu
Read More >> ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பணி தேர்வில் ஆள்மாறாட்டம்: ம.பி. இளைஞர் கைது