ஆம்ஸ்ட்ராங்போல் கொலை செய்யப்படுவாய் என திமுக நிர்வாகிக்கு மிரட்டல்: காவல் நிலையத்தில் புகார்

ஆம்ஸ்ட்ராங்போல் கொலை செய்யப்படுவாய் என திமுக நிர்வாகிக்கு மிரட்டல்: காவல் நிலையத்தில் புகார்

Uncategorized

சென்னை: ‘ஆம்ஸ்ட்ராங் போல் கொல்லப் படுவாய்’ என்று மிரட்டல் வருவதாக திமுக நிர்வாகி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வளசரவாக்கம், ஸ்ரீகிருஷ்ணா நகர், 27-வது தெருவைச் சேர்ந்தவர் அகமது ஷவலியுல்லாஹ்(40). இவர் மயிலாடுதுறை திமுக சிறுபான்மை அணி துணை அமைப்பாளராக உள்ளார். மேலும், பின்னலாடை தொழில் செய்து வருகிறார். இவர், விருகம்பாக்கம் காவல் உதவி ஆணையரிடம் நேற்று முன்தினம் புகார் மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது: வாட்ஸ்அப் குறுஞ்செய்தி: நான் திமுக சிறுபான்மை அணி துணை அமைப்பாளராக உள்ளேன். கட்சியில் சிலர், என் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

….

Source: Hindu

Read More >> ஆம்ஸ்ட்ராங்போல் கொலை செய்யப்படுவாய் என திமுக நிர்வாகிக்கு மிரட்டல்: காவல் நிலையத்தில் புகார்

Search

Back to Top