சென்னையில் 150 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: மலேசியாவுக்கு கடத்த முயன்ற நபர் கைது
Uncategorized July 16, 2024,
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 150 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மலேசியாவில் விற்பனை செய்ய கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு பயணிகள் விமானம் நேற்று புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
….
Source: Hindu
Read More >> சென்னையில் 150 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: மலேசியாவுக்கு கடத்த முயன்ற நபர் கைது