என்கவுன்ட்டரில் இறந்த ரவுடி திருவேங்கடத்தின் தந்தை, சகோதரியிடம் நீதிமன்ற நடுவர் விசாரணை

என்கவுன்ட்டரில் இறந்த ரவுடி திருவேங்கடத்தின் தந்தை, சகோதரியிடம் நீதிமன்ற நடுவர் விசாரணை

Uncategorized

சென்னை: என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்தின் உடல் நேற்றுமுறைப்படி தகனம் செய்யப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூர் வேணுகோபால் சாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இக்கொலை தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடியில் உள்ள பொன்னை பகுதியை சேர்ந்தபொன்னை பாலு (39), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33) உட்பட 11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். பின்னர், அனைவரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.

….

Source: Hindu

Read More >> என்கவுன்ட்டரில் இறந்த ரவுடி திருவேங்கடத்தின் தந்தை, சகோதரியிடம் நீதிமன்ற நடுவர் விசாரணை

Search

Back to Top