மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மணல் கடத்தல்: திமுக கிளைச் செயலாளர் கைது

மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மணல் கடத்தல்: திமுக கிளைச் செயலாளர் கைது

Uncategorized

மேட்டூர்: மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மணல் கடத்திய சம்பவம் தொடர்பாக திமுக கிளைச் செயலாளரை போலீஸார் கைது செய்தனர். 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்த போலீஸார், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

தமிழக – கர்நாடக எல்லையை ஒட்டி காவிரி ஆறு உள்ளது. இதில் அடிபாலாறு, காரைக்காடு, செட்டிப்பட்டி, கோட்டையூர், காவிரிபுரம், கருங்கல்லூர் ஆகிய பகுதிகளில் அதிகளவில் மணல் தேங்கி உள்ளது. இந்தப் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடந்து வருவதாக புகார் உள்ளது. இதனிடையே, மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியான செட்டிப்பட்டி காவிரி ஆற்றில் மணல் கடத்துவதாக மேட்டூர் டிஎஸ்பி-யான ஆரோக்கியராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் தனிப்படை அமைத்து மணல் கடத்தும் நபரை பிடிக்க உத்தரவிட்டார்.

….

Source: Hindu

Read More >> மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மணல் கடத்தல்: திமுக கிளைச் செயலாளர் கைது

Search

Back to Top