தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விமான நிலைய குடியுரிமை அதிகாரி சஸ்பெண்ட்
Uncategorized July 10, 2024,
சென்னை: சென்னை விமான நிலையத்தில் தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குடியுரிமை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் வெளிநாடுசெல்லும் பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்து அனுப்புவதற்காக, குடியுரிமை பிரிவு செயல்படுகிறது. இதில், காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மாற்றுப் பணியாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை விஜிலன்ஸ் பிரிவு கண்காணித்து வருகிறது.
….
Source: Hindu
Read More >> தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விமான நிலைய குடியுரிமை அதிகாரி சஸ்பெண்ட்