திண்டுக்கல் மாநகராட்சி வரி வசூலில் ரூ.4.68 கோடி கையாடல்: எஸ்.பி.யிடம் நிர்வாக அலுவலர் புகார்
Uncategorized July 9, 2024,
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் வரிவசூலை முறையாக வங்கியில்செலுத்தாமல் ரூ.4.68 கோடி கையாடல் நடைபெற்றுள்ளதாக எஸ்.பி.யிடம் மாநகராட்சி நிர்வாகம் புகார் மனு அளித்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியில் பொதுமக்களிடம் வசூலித்த வரிதொகையை மறுநாள் காலை வங்கிக் கணக்கில் செலுத்துவது வழக்கம். இந்த பணியை மாநகராட்சி அலுவலக உதவியாளர் சதீஷ் என்பவர் செய்து வந்தார்.
….
Source: Hindu
Read More >> திண்டுக்கல் மாநகராட்சி வரி வசூலில் ரூ.4.68 கோடி கையாடல்: எஸ்.பி.யிடம் நிர்வாக அலுவலர் புகார்