அதிகாரி போல் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்: ம.பி சென்று 3 பேரை கைது செய்த கோவை போலீஸ்!
Uncategorized July 9, 2024,
கோவை: காவல் துறை அதிகாரிகளை போல் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த மூவரை, மத்தியப் பிரதேசத்துக்குச் சென்று, கோவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
கோவை ராம்நகரில் உள்ள, பேரநாயுடு லேஅவுட்டைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (75). இவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரிடம் கடந்த ஜூன் மாதம் ஒரு புகார் அளித்தார். அதில், “கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி, என்னை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர், மும்பை பாந்தரா காவல் நிலையத்திலிருந்து காவல்துறை அதிகாரியான வினய்குமார் சவுத்ரி என்பவர் பேசுவதாகவும், ராஜ்குந்தரா என்ற மோசடி நபர், எனது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி, மும்பையில் வங்கிக் கணக்கு தொடங்கி, பல சிம்கார்டுகளை வாங்கி, பல கோடி மோசடி செய்திருப்பதாகவும், அவ்வழக்கில் என் மீது வழக்குப்பதிந்து என்னை கைது செய்ய போவதாகவும் தெரிவித்தார்.
….
Source: Hindu
Read More >> அதிகாரி போல் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்: ம.பி சென்று 3 பேரை கைது செய்த கோவை போலீஸ்!