தொழிலதிபர்களிடம் வருமான வரித் துறை ஊழியர்போல பேசி பண மோசடி செய்ய முயன்ற ஓட்டுநர் கைது

தொழிலதிபர்களிடம் வருமான வரித் துறை ஊழியர்போல பேசி பண மோசடி செய்ய முயன்ற ஓட்டுநர் கைது

Uncategorized

மதுரை: திண்டுக்கல்லை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் (40). இவர் மதுரைமாவட்டம் சமயநல்லூர் அருகில் உள்ள நகரியில் செயல்படும் மறுவாழ்வு மையத்தில் பணிபுரிந்தார். மக்களவைத் தேர்தலின்போது, வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவில் பதிலி ஓட்டுநராகவும் பணிபுரிந்தார்.

இந்நிலையில், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள தொழிலதிபர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்களை நேற்று முன்தினம் தொடர்புகொண்ட விக்னேஷ்குமார், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனைக்கு வருவதாகவும், தனக்கு பணம் கொடுத்தால் சோதனையை நிறுத்திவிடுவதாகவும் கூறியுள்ளார்.

….

Source: Hindu

Read More >> தொழிலதிபர்களிடம் வருமான வரித் துறை ஊழியர்போல பேசி பண மோசடி செய்ய முயன்ற ஓட்டுநர் கைது

Search

Back to Top