பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகை-பணம் திருட்டு: கார் ஓட்டுனர் கைது

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகை-பணம் திருட்டு: கார் ஓட்டுனர் கைது

Uncategorized

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடிய வழக்கில் அவரது வீட்டில் பணி செய்த டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை எம்ஆர்சி நகர் சத்திய தேவ் அவன்யூவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன். பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இவரது வீட்டில் சரவணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் மீது கோபாலகிருஷ்ணன் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் சரவணனின் செயல்பாடுகள் சரியில்லாததால் கடந்த 27ம் தேதி அவரை பணியிலிருந்து கோபாலகிருஷ்ணன் நீக்கியுள்ளார்.

….

Source: Hindu

Read More >> பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகை-பணம் திருட்டு: கார் ஓட்டுனர் கைது

Search

Back to Top