போரூரில் பூட்டிய வீட்டில் 42 பவுன் கொள்ளை – 36 வழக்குகளில் சிக்கியவர் கைது

போரூரில் பூட்டிய வீட்டில் 42 பவுன் கொள்ளை – 36 வழக்குகளில் சிக்கியவர் கைது

Uncategorized

சென்னை: பூட்டிய வீட்டில் 42 பவுன் நகை திருடிய வழக்கில், 36 வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போரூர், ஆலப்பாக்கம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சாந்தி (54). இவர் கடந்த 16-ம் தேதி குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள பகுதியில் வசிக்கும் தோழியின் மகள் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர், மாலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 42 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

….

Source: Hindu

Read More >> போரூரில் பூட்டிய வீட்டில் 42 பவுன் கொள்ளை – 36 வழக்குகளில் சிக்கியவர் கைது

Search

Back to Top