தாம்பரம் அருகே பைக் திருடர்களை பிடிக்க முயன்ற இளைஞருக்கு வெட்டு
Uncategorized June 24, 2024,
தாம்பரம்: தாம்பரம் அருகே பைக் திருடர்களை நண்பர்களுடன் மடக்கிப் பிடித்தபோது இளைஞரை கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பியோடிய 3 பேரை தாம்பரம் போலீஸார் தேடி வருகின்றனர்.
தாம்பரம் அருகே இரும்புலியூர், சத்யசாய் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (29), அதே பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் பைக்கை மர்ம நபர்கள் 3 பேர் திருடிச் செல்வதை அறிந்து தன்னுடைய நண்பர்கள் சக்திவேல் (28), அருண்குமார் (29) ஆகியோருடன் பைக்கில் பிரேம்குமார் விரட்டிச் சென்றார்.
….
Source: Hindu
Read More >> தாம்பரம் அருகே பைக் திருடர்களை பிடிக்க முயன்ற இளைஞருக்கு வெட்டு