தூத்துக்குடி: கார் மோதி 3 பெண்கள் பலி – தெருக் குழாயில் தண்ணீர் பிடித்தபோது நிகழ்ந்த சோகம்
Uncategorized June 23, 2024,
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சாலையோரத்தில் உள்ள தெருக் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உள்ள முக்கானியில் தேவர் தெரு பகுதியில் சாலையோரம் உள்ள குடிநீர் குழாயில் அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர்.
….
Source: Hindu
Read More >> தூத்துக்குடி: கார் மோதி 3 பெண்கள் பலி – தெருக் குழாயில் தண்ணீர் பிடித்தபோது நிகழ்ந்த சோகம்