பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீஸ் என கூறி விடுதியில் பணம் பறிக்க முயன்ற ஆயுதப்படை காவலர் கைது @ சென்னை

பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீஸ் என கூறி விடுதியில் பணம் பறிக்க முயன்ற ஆயுதப்படை காவலர் கைது @ சென்னை

Uncategorized

சென்னை: பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு போலீஸ் எனக் கூறி சொகுசு விடுதியில் சோதனை நடத்தி பணம் பறிக்க முயன்றதாக ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடபழனி 100 அடி சாலையில் தங்கும் விடுதியுடன் தனியார் சொகுசு ஓட்டல் ஒன்று உள்ளது. கடந்த மாதம் 31-ம் தேதி, அந்த ஓட்டலுக்கு சென்ற மர்ம நபர், தன்னை பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரி எனக் கூறியுள்ளார். மேலும், இந்த ஓட்டலில் பாலியல் தொழில் நடைபெறுவதாக புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் இங்கு சோதனை நடத்த வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

….

Source: Hindu

Read More >> பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீஸ் என கூறி விடுதியில் பணம் பறிக்க முயன்ற ஆயுதப்படை காவலர் கைது @ சென்னை

Search

Back to Top