சிறுமி பாலியல் வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 6 பேர் கைது @ உடுமலை
Uncategorized June 19, 2024,
உடுமலை: உடுமலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
….
Source: Hindu
Read More >> சிறுமி பாலியல் வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 6 பேர் கைது @ உடுமலை