காஞ்சியில் பெண் காவலர் மீது கொடூர தாக்குதல்: கணவர் மீது போலீஸார் வழக்கு
Uncategorized June 18, 2024,
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடம் அருகே பட்டப் பகலில் பெண் காவலரை அரிவாளால் வெட்டிய அவரது கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காவல் துறை பணியில் கடந்த 2011-ம் ஆண்டு சேர்ந்தவர் டில்லிராணி(33). இவருக்கும், மேகநாதன் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுதர்ஷினி(7) என்ற மகளும், சந்திரசேகர்(3) என்ற மகனும் உள்ளனர். விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் பணி செய்து வருகிறார்.
….
Source: Hindu
Read More >> காஞ்சியில் பெண் காவலர் மீது கொடூர தாக்குதல்: கணவர் மீது போலீஸார் வழக்கு