மரத்தில் கார் மோதி விபத்து: ஆந்திர பக்தர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு @ திருவண்ணாமலை
Uncategorized June 16, 2024,
திருவண்ணாமலை: போளூர் அருகே மரத்தில் கார்மோதியதில் ஆந்திர மாநில பக்தர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் அடுத்த பெண்குரைப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிதர்(39). இவர்,தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருவண்ணாமலைஅண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று காலை காரில் வந்தார். சசிதர் காரை ஓட்டி வந்துள்ளார்.
….
Source: Hindu
Read More >> மரத்தில் கார் மோதி விபத்து: ஆந்திர பக்தர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு @ திருவண்ணாமலை