ஆன்லைன் வர்த்தக முதலீட்டில் லாபம் எனக்கூறி வங்கி மேலாளரிடம் ரூ.48 லட்சம் மோசடி

ஆன்லைன் வர்த்தக முதலீட்டில் லாபம் எனக்கூறி வங்கி மேலாளரிடம் ரூ.48 லட்சம் மோசடி

Uncategorized

கோவை: கோவை வடமதுரை அருகே உள்ள விஎஸ்கே நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (35). தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கோவை கிளை மேலாளராகப் பணியாற்றி வரும் இவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் மாதம் எனது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொண்ட ஒரு நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் எனக் கூறினார். அதை நம்பி முதலில் ஒரு தொகையை முதலீடு செய்தேன்.

….

Source: Hindu

Read More >> ஆன்லைன் வர்த்தக முதலீட்டில் லாபம் எனக்கூறி வங்கி மேலாளரிடம் ரூ.48 லட்சம் மோசடி

Search

Back to Top