திருடவந்த வீட்டில் குளுகுளு ஏசி காற்றில் அயர்ந்து தூங்கிய திருடன் @ உ.பி
Uncategorized June 3, 2024,
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் திருட வந்த வீட்டில் ஏசி இயந்திரத்தை ஓட் விட்டு குளுகுளு காற்றில் அயர்ந்து தூங்கிய திருடனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை லக்னோவின் இந்திரா நகர் பகுதியில் பூட்டப்பட்டு இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடன் செய்த செயல் நகைப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
….
Source: Hindu
Read More >> திருடவந்த வீட்டில் குளுகுளு ஏசி காற்றில் அயர்ந்து தூங்கிய திருடன் @ உ.பி