சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கு: சென்னையில் மேலும் ஒரு பெண் கைது
Uncategorized May 30, 2024,
சென்னை: சிறுமிகளை வஞ்சித்து பாலியலில் தொழிலில் தள்ளி பணம் சம்பாதித்த வழக்கில் மேலும் ஒரு பெண்ணை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஏழ்மையை பயன்படுத்தி சென்னையில் சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ரகசிய தகவலின்படி கடந்த 17-ம் தேதி வளசரவாக்கம் ஜெய்நகரில் உள்ள வீடு ஒன்றில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
….
Source: Hindu
Read More >> சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கு: சென்னையில் மேலும் ஒரு பெண் கைது