கட்டிட அனுமதிக்கு லஞ்சம்: சத்தியமங்கலம் நகராட்சி கட்டிட ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் கைது
Uncategorized May 30, 2024,
ஈரோடு: சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் கட்டிட வரைபட அனுமதி வழங்க, ரூ. 35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கட்டிட ஆய்வாளர் மற்றும் ஏஜென்டாக செயல்பட்டவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் தனது மகள் சுஜன்யா பெயரில் புதியதாக வீடு கட்டுவதற்காக, கட்டிட வரைபட அனுமதி பெற, சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பம் மீதான பரிசீலனைகள் முடிந்த பிறகும், கட்டிட அனுமதி சான்று தராமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
….
Source: Hindu
Read More >> கட்டிட அனுமதிக்கு லஞ்சம்: சத்தியமங்கலம் நகராட்சி கட்டிட ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் கைது