தூத்துக்குடியில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: தடுக்க முயன்ற காவலருக்கு கத்திக் குத்து

தூத்துக்குடியில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: தடுக்க முயன்ற காவலருக்கு கத்திக் குத்து

Uncategorized

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை பிடிக்க முயன்ற காவலருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக ஒரு நபரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூர்த்தி தெருவில் கனரா வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் புகுந்த மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஏடிஎம் மையத்தில் உள்ள அலாரம் அடித்துள்ளது. அந்த அலாரம் காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டிருந்ததால், போலீஸார் உஷாரானார்கள். உடனடியாக அந்தப் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீஸாரை ஏடிஎம் மையத்துக்கு செல்லுமாறு அனுப்பியுள்ளனர்.

….

Source: Hindu

Read More >> தூத்துக்குடியில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: தடுக்க முயன்ற காவலருக்கு கத்திக் குத்து

Search

Back to Top