சென்னை | முகவரி கேட்பது போல நடித்து மசாஜ் சென்டர், வியாபாரியிடம் பணம் பறித்த 2 பேர் கைது
Uncategorized May 29, 2024,
சென்னை: முகவரி கேட்பதுபோல் நடித்து, மசாஜ் சென்டர் உட்பட இரு இடங்களில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக பிரபல கொள்ளையன், கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை வேளச்சேரி ஓராண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர், தனது வீட்டின் முன்பகுதியில் பழைய இரும்புப் பொருட்கள் வாங்கும் காயலான் கடை நடத்தி வருகிறார்.
….
Source: Hindu
Read More >> சென்னை | முகவரி கேட்பது போல நடித்து மசாஜ் சென்டர், வியாபாரியிடம் பணம் பறித்த 2 பேர் கைது