போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயற்சி: சென்னையில் வங்கதேச இளைஞர் கைது
Uncategorized May 27, 2024,
சென்னை: போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற வங்கதேச இளைஞர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் பயணிகள் விமானம் திங்கள்கிழமை அதிகாலை புறப்பட தயாராகி கொண்டிருந்தது. விமானத்தில் பயணிக்க வந்தவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா முகவரியில் பிளாஸ் டாலி (31) என்ற பெயரில் இந்திய பாஸ்போர்ட்டுடன் ஆண் பயணி ஒருவர் மலேசியா செல்ல வந்தார்.
….
Source: Hindu
Read More >> போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயற்சி: சென்னையில் வங்கதேச இளைஞர் கைது