சென்னை | செவிலியர் கடத்தல் வழக்கு: ஒருதலை காதலால் கடத்தியதாக கைதான இளைஞர் வாக்குமூலம்

சென்னை | செவிலியர் கடத்தல் வழக்கு: ஒருதலை காதலால் கடத்தியதாக கைதான இளைஞர் வாக்குமூலம்

Uncategorized

சென்னை: ஒருதலை காதல் விவகாரத்தில், செவிலியரை காரில் கடத்திய இளைஞர் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார். சென்னை வேளச்சேரி எல்ஐசி காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணி செய்து வரும் 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் நேற்று முன்தினம் அதேபகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு காரில் வந்த 4 பேர் கும்பல் ஒன்றுஅப்பெண்ணை காரில் கடத்திச் சென்றது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள்இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

….

Source: Hindu

Read More >> சென்னை | செவிலியர் கடத்தல் வழக்கு: ஒருதலை காதலால் கடத்தியதாக கைதான இளைஞர் வாக்குமூலம்

Search

Back to Top