புனே கார் விபத்து: ஓட்டுநருக்கு நெருக்கடி கொடுத்த புகாரில் சிறுவனின் தாத்தா கைது
Uncategorized May 25, 2024,
புனே: புனே சொகுசு கார் விபத்து வழக்கில் 17 வயது சிறுவனின் தாத்தா சுரேந்திரா அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். கார் ஓட்டுநர் கங்காராமை மிரட்டி, கார் விபத்து பழியை ஏற்க துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த கார் விபத்தில் அனீஷ் அவாதியா மற்றும் அஸ்வினி கோஸ்தா பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரும் ஐடி ஊழியர்கள். பணி முடிந்து பைக்கில் திரும்பியபோது அதிவேகமாக வந்த போர்சே ரக கார் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
….
Source: Hindu
Read More >> புனே கார் விபத்து: ஓட்டுநருக்கு நெருக்கடி கொடுத்த புகாரில் சிறுவனின் தாத்தா கைது