நெல்லை மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 240 கொலைகள்: ஆர்டிஐ-யில் காவல் துறை அதிர்ச்சி தகவல்
Uncategorized May 22, 2024,
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்திலும், மாநகரிலும் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 240 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் போலீஸார் அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள 887 பேரில் 48 பேர் சிறார் என்பது இன்னொரு அதிர்ச்சி.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 1990, 2000-ம் ஆண்டுகளில் சாதிய வன்முறைகளால் கொலை சம்பவங்கள் அதிகரித்திருந்தன. அதேபோல் கடந்த சில ஆண்டுகளாகவும் கொலைச் சம்பவங்கள் மேலும் அதிகரித்திருக்கிறது. திருநெல்வேலியில் கடந்த சில நாட்களுக்கு முன் பட்டப்பகலில் நடைபெற்ற இரட்டைக் கொலைகள் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
….
Source: Hindu
Read More >> நெல்லை மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 240 கொலைகள்: ஆர்டிஐ-யில் காவல் துறை அதிர்ச்சி தகவல்