சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய காத்திருப்போர் அறையில் நகை பை திருட்டு: இருவர் கைது
Uncategorized May 21, 2024,
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தங்கநகை, ஆபரணங்கள் அடங்கிய பையை திருடிய இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி(37). இவர் கடந்த 18-ம் தேதி உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வந்தார். அங்கு காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்த அவர், தங்கநகை, ஆபரணங்கள் அடங்கிய பையை தனது அருகில் கீழே வைத்திருந்தார். அவருக்கு பின்னால், இருவர் அமர்ந்திருந்தனர்.
….
Source: Hindu
Read More >> சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய காத்திருப்போர் அறையில் நகை பை திருட்டு: இருவர் கைது