திருவள்ளூர்: பள்ளிப்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு
Uncategorized May 20, 2024,
திருவள்ளூர்: பள்ளிப்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் பகுதியைச் சேர்ந்தவர் சாய்குமார் ( 25). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ள சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, மணல் மூட்டையை கட்டி மோட்டார் சைக்கிளில் வைக்க முயன்ற சாய்குமாரை, ரோந்து பணியில் இருந்த போலீஸார் பிடிக்க முயற்சித்துள்ளனர்.
….
Source: Hindu
Read More >> திருவள்ளூர்: பள்ளிப்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு