சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான 3.05 கிலோ தங்கம் பறிமுதல்: மூவர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான 3.05 கிலோ தங்கம் பறிமுதல்: மூவர் கைது

Uncategorized

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 3.05 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விமான நிலைய ஒப்பந்த ஊழியர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலையில் சென்னை விமான நிலைய சர்வதேச முனைய புறப்பாடு பகுதி வழியாக, விமான நிலைய உணவு விடுதி ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் மணிகண்டன் (28) என்பவர் கையில் பிளாஸ்க் ஒன்றுடன் வெளியே வருவதை பார்த்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் மணிகண்டனை நிறுத்தி விசாரித்தனர். அப்போது மணிகண்டன் கையில் வைத்திருந்த பிளாஸ்க்கை திறந்து பார்த்தபோது, அதில் ரூ.92 லட்சம் மதிப்புள்ள 1.4 கிலோ தங்க கட்டிகள் இருந்தன.

….

Source: Hindu

Read More >> சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான 3.05 கிலோ தங்கம் பறிமுதல்: மூவர் கைது

Search

Back to Top