சென்னை | தாசில்தாரின் கணவரும் சஸ்பெண்ட்: லஞ்ச வழக்கில் சிக்கிய காவலர் பணியிடை நீக்கம்
Uncategorized May 20, 2024,
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் ராஜன்நகர், வெட்டுவாங்கேணி இணைப்பு சாலை சுமார் 40 அடி அகலம் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சாலை ஆக்கிரமிப்பு காரணமாக சுமார் 20 அடியாக குறுகியதாம். இந்தசாலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை எழுந்தது.
இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
….
Source: Hindu
Read More >> சென்னை | தாசில்தாரின் கணவரும் சஸ்பெண்ட்: லஞ்ச வழக்கில் சிக்கிய காவலர் பணியிடை நீக்கம்