சிவகாசியில் காலைக் கடன் கழிக்கச் சென்ற தாய், மகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
Uncategorized May 16, 2024,
சிவகாசி: சிவகாசியில் காலைக் கடன் கழிக்கச் சென்ற தாய், மகள் இருவரும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து ஶ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி காந்தி நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி(54). இவர்களது மகள் தனலட்சுமி (28). இவர் திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். தமிழ்ச்செல்வி வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார்.
….
Source: Hindu
Read More >> சிவகாசியில் காலைக் கடன் கழிக்கச் சென்ற தாய், மகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு