குட்கா கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட இருவர் கைது @ சிவகாசி

குட்கா கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட இருவர் கைது @ சிவகாசி

Uncategorized

சிவகாசி: சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்த முன்னாள் ராணுவ வீரர் உட்பட இருவரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 61 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

சிவகாசி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து சிவகாசி – சாத்துார் சாலையில் புதன்கிழமை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்த போது, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

….

Source: Hindu

Read More >> குட்கா கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட இருவர் கைது @ சிவகாசி

Search

Back to Top