சென்னை: வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது; போலீஸ் விசாரணை
Uncategorized May 12, 2024,
சென்னை: சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் காரை ஓட்டியதால், விபத்து நிகழ்ந்ததா? என்ற கோணத்தில் கைதான பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அசோக்நகர் 10-வது தெருவைச் சேர்ந்தவர் சரிதா. இவரது இல்லத்தில் நடந்த நிகழ்ச்சிக்காக, சரிதாவின் உறவினர்கள் பலர் வந்திருந்தனர். இடப்பற்றாக்குறை காரணமாக நிகழ்ச்சிக்காக வந்தவர்கள், வீட்டின் சாலையில் படுத்து உறங்கியுள்ளனர். இன்று அதிகாலை 4 மணியளவில், அவ்வழியே வந்த மகராஷ்டிரா மாநில பதிவெண் கொண்ட கார் ஒன்று, வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த உறவினர்களின் கால்களின் மீது ஏற்றிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
….
Source: Hindu
Read More >> சென்னை: வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது; போலீஸ் விசாரணை