உ.பி-யில் கொடூரம்: தாய், மனைவி, பிள்ளைகளை கொலை செய்த நபர் தற்கொலை

உ.பி-யில் கொடூரம்: தாய், மனைவி, பிள்ளைகளை கொலை செய்த நபர் தற்கொலை

Uncategorized

சீதாப்பூர்: உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த செய்தி அந்தப் பகுதியில் அதிர்வலையை எழுப்பியுள்ளது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த அனுராக் சிங் என்பவர் இந்த கொடூரச் செயலை செய்துள்ளார்.

அவர் தனது தாய், மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை கொலை செய்த பின்னர், தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை அன்று பாலாபூர் என்ற கிராமத்தில் அரங்கேறியுள்ளது. அனுராக் சிங், மது அருந்தும் பழக்கத்துக்கு ஆளானது இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. அவருக்கு மன ரீதியான பாதிப்பு இருந்து வந்ததாகவும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

….

Source: Hindu

Read More >> உ.பி-யில் கொடூரம்: தாய், மனைவி, பிள்ளைகளை கொலை செய்த நபர் தற்கொலை

Search

Back to Top