வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை – பக்கத்து வீட்டில் வசித்த இளைஞர் கைது @ கோவை
Uncategorized May 8, 2024,
கோவை: கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மனோகர் (55). இவருடைய மனைவி ரேணுகா (40). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
கடந்த 5-ம் தேதி மனோகர், தனது மகள்களுடன் காந்தி புரத்தில் உள்ள ஜவுளிக் கடைக்கு சென்றார். பின்னர், மாலை வீட்டுக்குச் சென்று பார்த்த போது, வீட்டில் தனியாக இருந்த மனைவி ரேணுகா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் நகை மாயமாகியிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த பெரிய நாயக்கன் பாளையம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். போலீஸாரின் விசாரணையில், ரேணுகாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ் (35) என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
….
Source: Hindu
Read More >> வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை – பக்கத்து வீட்டில் வசித்த இளைஞர் கைது @ கோவை