சென்னை | ரஷ்ய பயணியிடம் வழிப்பறி செய்த வழக்கில் 2 பேர் கைது

சென்னை | ரஷ்ய பயணியிடம் வழிப்பறி செய்த வழக்கில் 2 பேர் கைது

Uncategorized

சென்னை: ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர் ஏல்க்ஹான் (38). இவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் வந்த அவர் டெல்லி, கோவா சென்று விட்டு சில தினங்களுக்கு முன்னர் சென்னை வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே நின்று மெரினாவை ரசித்துள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர்கும்பல், ஏல்க்ஹானை தாக்கி அவரது செல்போனை பறித்து தப்பியது.

….

Source: Hindu

Read More >> சென்னை | ரஷ்ய பயணியிடம் வழிப்பறி செய்த வழக்கில் 2 பேர் கைது

Search

Back to Top