ஆவடியில் போதை இளைஞர் கற்களை வீசி காவலரை தாக்கும் வீடியோ காட்சி வைரல்

ஆவடியில் போதை இளைஞர் கற்களை வீசி காவலரை தாக்கும் வீடியோ காட்சி வைரல்

Uncategorized

ஆவடி: ஆவடியில் போதை இளைஞர் ஒருவர் கற்களை வீசி காவலரை தாக்கும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் லோகேஷ் ( 19 ). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், லோகேஷ் கடந்த 4-ம் தேதி ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள சலூன் கடை அருகே கால்சட்டை மட்டும் அணிந்த நிலையில் போதையில், சாலையில் சென்ற பொதுமக்களிடம் வீண் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

….

Source: Hindu

Read More >> ஆவடியில் போதை இளைஞர் கற்களை வீசி காவலரை தாக்கும் வீடியோ காட்சி வைரல்

Search

Back to Top